யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
Tuesday, February 21st, 2017வடக்கில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் மூவருக்கான வீடமைப்புத் திட்டமொன்று கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, அடிக்கல்லும் நடப்பட்ட நிலையில் இதுவரையில்... [ மேலும் படிக்க ]

