பூமியை போன்று புதிதாக 7 கோள்கள் உள்ளதாக நாசா அறிவிப்பு!
Thursday, February 23rd, 2017
விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா புதிதாக 7 கோள்களை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 3 கோள்கள் உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

