Monthly Archives: January 2017

அடுத்த 4 வருடங்களில் நாட்டின் வனப்பிரதேசத்தை 32 விகிதமாக அதிகரிப்பதே திட்டம் – ஜனாதிபதி!

Monday, January 30th, 2017
நாட்டின் வனப்பிரதேசத்தை அடுத்த நான்கு வருடங்களில் 32 விகிதமாக அதிகரிப்பது சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில் எனது திட்டமாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Monday, January 30th, 2017
  தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வறட்சி காலநிலை குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் மழை காலநிலை நாளை முதல் குறைவடையும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறார் சலாப் குமார்!

Monday, January 30th, 2017
  அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினரான சலாப் குமார் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இந்திய தொழிற் துறையுடன்... [ மேலும் படிக்க ]

இன்னும் ஒருமாதத்திற்குள் அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும் – மாகாண சபைகள் அமைச்சு!

Monday, January 30th, 2017
இன்னும் ஒரு மாத காலப் பகுதிக்குள் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கையை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

வாகனத்தின் நிறம், உருவத்தை மாற்றியமைத்திருந்தால் தண்டம், அநேக சாரதிகளுக்கு சட்டமுறைமை தெரியாமல் உள்ளது அதிகூடிய அபராதம் ஒரு லட்சம் என்கிறார் சாவகச்சேரி நீதிவான்!

Monday, January 30th, 2017
வாகனப்பதிவுப் புத்தகத்தில் உள்ள உண்மையான நிறத்தை மாற்றுதல் மற்றும் வாகனத்தை உருமாற்றம் செய்தல் போன்ற சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு 50ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் வரை அபராதம்... [ மேலும் படிக்க ]

பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்திய சாரதிகளை அழையுங்கள் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

Monday, January 30th, 2017
பேருந்து சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்தியாவிலிருந்து சாரதிகளை அழைத்து வரப்பட வேண்டும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

சுமந்திரனைக் கொல்லும் முயற்சி புனர்வாழ்வு பெற்ற போராளிகள் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார்கள் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதி!

Monday, January 30th, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யும் முயற்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வருடமொன்றுக்கு 2000 தொழுநோயாளர்கள் உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Monday, January 30th, 2017
இலங்கையில் வருடமொன்றுக்கு 2000 புதிய தொழு நோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என உல சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் உலகத் தொழுநோயாளர் நிகழ்சித் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

டெங்குக் கட்டுப்பாடு நடவடிக்கையில் 42பேருக்கு எதிராக வழக்கு!

Monday, January 30th, 2017
டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளில் 42 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படும் என்று சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இணுவில் மற்றும் சுன்னாகப்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை படுகொலை: விரைவான விசாரணை தேவை யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் வலியுறுத்து!

Monday, January 30th, 2017
ஊர்காவற்றுறையில் வசித்த ஞானேஸ்வரன் மேரி ரம்சியாவின் படுகொலை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கலாம் தாழ்த்தாது விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]