Monthly Archives: January 2017

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு என  பெற்றோர் குற்றச்சாட்டு!

Wednesday, January 18th, 2017
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு தெரிவிக்கின்றார் என்று பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப ... [ மேலும் படிக்க ]

கொட்டகை அமைத்து பொங்கியதால் கிளம்பிது சர்ச்சை :  காங்கேசன்துறை ரயில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸிடம் முறைப்பாடு!

Wednesday, January 18th, 2017
வேப்பமரத்துக்கு கீழ் இருந்த இந்துக் கடவுளுக்கு தற்காலிக கொட்டகையை அமைத்து பொங்கி வழிபட்ட தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மீது காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்காக்க விரைவில் திட்டம்!

Wednesday, January 18th, 2017
தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் செயல்முறையை 2 மாதங்களுள் நிறைவு செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மருத்துவ பரிசோதனை,... [ மேலும் படிக்க ]

மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கை பயனுறுதியைப் பெற கொக்க கோலா நிறுவனம் விரும்பம் தெரிவிப்பு!

Wednesday, January 18th, 2017
தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை தெரிவு நிலைக்குட்படுத்த, அமெரிக்காவின் கொக கோலா நிறுவனம், தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து கோக... [ மேலும் படிக்க ]

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, January 18th, 2017
வறட்சியால் வயல் நிலங்கள் பதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக 2.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல... [ மேலும் படிக்க ]

வணிகக் கப்பற்துறை செயலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் கணனி முறையில்!

Wednesday, January 18th, 2017
வணிகக் கப்பல்துறை செயலகத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களை கணனி முறையில் வெளியிட்டுவைக்கும் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம்!

Wednesday, January 18th, 2017
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திலங்க சுமதிபால யாழ்ப்பாணத்திற்கு  மேற்கொண்ட விஜயத்தின்  போது வடமாகாணத்தின் முக்கிய தேவையாக இருந்து வரும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில்... [ மேலும் படிக்க ]

சீன ஜனாதிபதி – பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட சந்திப்பு.

Wednesday, January 18th, 2017
2017 உலக பொருளாதார மாநாடு சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமானது.  உலகப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் சுதந்திர வர்த்தகத்தையும் திறந்த நிலையையும் உறுதிப்படுத்தி... [ மேலும் படிக்க ]

பணிப்பாளர் சபை கலைப்பு!

Wednesday, January 18th, 2017
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையை நீக்க, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

சூரிய மண்டலத்தின் அலை வெள்ளி கிரகத்தில்!

Wednesday, January 18th, 2017
வெள்ளி கிரக வளிமண்டலத்தில் உள்ள இராட்சத அலை ஒன்று சூரிய மண்டலத்திலேயே அதுபோன்ற மிகப்பெரிய அலை என நம்பப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வெள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஜப்பானின்... [ மேலும் படிக்க ]