Monthly Archives: January 2017

இலத்திரனியல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்!

Monday, January 23rd, 2017
இலத்திரனியல் முறையிலான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்போது வடமாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

பாம்புகளை விட குதிரைகளே ஆபத்தானவை : புதிய ஆய்வில் தகவல்!

Monday, January 23rd, 2017
பாம்பு கடித்து இறப்பவர்களை விட, குதிரை தாக்கிக் கொல்லப்படுபவர்களே அதிகம் என அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்... [ மேலும் படிக்க ]

வறட்சியிலிருந்து மீளும் அளவுக்கு மழைவீழ்ச்சி இல்லை!

Monday, January 23rd, 2017
  நாட்டின் பல பிரதேசங்களில்  மழை பெய்துள்ளது. இருப்பினும் வறட்சியிலிருந்து மீளும் அளவுக்கு இந்த மழைவீழ்ச்சி போதுமாதல்ல என்று தேசிய அனர்த்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதியில் தாக்குதல் – இருவர் காயம்!

Monday, January 23rd, 2017
யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்கு நந்தினி வெதுப்பக பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் குழுவொன்று வீடுகளுக்குள் இருந்தவர்களை தடி பொல்லுகளால் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

தீர்மானங்கள் இவ்வாரம் அறிவிக்கப்படும் : அமைச்சர் ராஜித தெரிவிப்பு!

Monday, January 23rd, 2017
  நாட்டு மக்கள் நன்மையடையக் கூடிய வகையிலான தீர்மானங்கள் சிலவற்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாரம் அறிவிப்பார்” என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் அதிகார சபையின் வருமானம் அதிகம்!

Monday, January 23rd, 2017
நுகர்வோர் அதிகார சபையினால், கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 21,819 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, வர்த்தகர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதம் காரணமாக, 90 மில்லியன் ரூபாய் வருமானம்,... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம்: ஆணைக்குழு நியமிக்க ஆலோசனை !

Monday, January 23rd, 2017
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிய புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு, அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக,... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி  ஜனாதிபதி!

Monday, January 23rd, 2017
நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியை உறுதிசெய்து கற்ற பரம்பரையொன்றைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

22 நாட்களில் 3616 டெங்கு நோயளார்கள் : நாளை முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்!

Monday, January 23rd, 2017
நாட்டில்  நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டப்படுத்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை நாளை முதல் பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

மாலபே தனியார் கல்லூரி விவகாரம்: தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்கள் தொடர் போராட்டம்!

Monday, January 23rd, 2017
மருத்துவ கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏழைகளின்... [ மேலும் படிக்க ]