Monthly Archives: November 2016

கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 யானைகள் உயிரிழப்பு!

Tuesday, November 29th, 2016
2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செம்டம்பர் 30ஆம் திகதி வரையிலும் யானை – மனித மோதல்களில் காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94பேர்... [ மேலும் படிக்க ]

வைத்திய சிகிச்சைக்கான உதவிக்கொடுப்பனவு அதிகரிப்பு – சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் தகவல்படி!

Tuesday, November 29th, 2016
சமூக வலுவூட்டல் அமைச்சினால் நாடு தழுவிய ரீதியிலுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் சமுர்த்தி நிவாரண மேலதிக உதவிக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மகப்பேற்று... [ மேலும் படிக்க ]

பகுதிநேர கற்கைநெறிக்கான விசேட செயற்றிட்டம்!

Tuesday, November 29th, 2016
பகுதிநேர கற்கை நெறித்திட்டம் அநேக மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை யின் கிளிநொச்சி உதவிப் பணிப்பாளர் இரா.அகிலன் அறிவித்துள்ளார். இதற்கமைய குடிசார்... [ மேலும் படிக்க ]

இலவச தொழில்பயிற்சி நெறி டிசம்பர் ஆரம்பம்!

Tuesday, November 29th, 2016
தொழிற்சாலையின் ஊடாகவும் பட்டதாரியாகும் வகையில் தொழில்பயிற்சி நெறிகள் நடத்தப்படவுள்ளதாக வவுனியா ஓஹான் நிறுவனம் - மாற்றுவலுவுள்ளவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் 7 வரை கருணாவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, November 29th, 2016
எதிர்வரும் டிசம்பர் 7ம் திகதி வரை முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதிக் குற்றவியல்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கைது!

Tuesday, November 29th, 2016
முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதியமைச்சராக பதவி வகித்த... [ மேலும் படிக்க ]

கம்போடிய பிரதமரின் இலங்கை விஜயம் இரத்து!

Tuesday, November 29th, 2016
கம்போடிய பிரதமர் ஹு சென், இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கம்போடிய பிரதமர் இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு!

Tuesday, November 29th, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகள் மற்றும் பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவிருந்த தொடர் வேலைநிறுத்தப்... [ மேலும் படிக்க ]

50 கிலோ கஞ்சா மீட்பு : மூவர் கைது!

Tuesday, November 29th, 2016
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில்  87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து,... [ மேலும் படிக்க ]

இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால சலுகை!

Tuesday, November 29th, 2016
இடது பக்கமாக முன்னோக்கி செல்லும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றத்திற்காக ஒரு வருட கருணைக் காலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர்... [ மேலும் படிக்க ]