கடந்த இரண்டு ஆண்டுகளில் 418 யானைகள் உயிரிழப்பு!
Tuesday, November 29th, 2016
2015ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு செம்டம்பர் 30ஆம் திகதி வரையிலும் யானை – மனித மோதல்களில் காட்டு யானைகள் 418 இறந்துள்ளதுடன் யானைகளின் தாக்குதல்களினால் இக்காலப் பகுதியில் 94பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts:
கோழி முட்டையின் விலை சடுதியாக உயர்வு – பேக்கரி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
இலவச இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் வல...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துண...
|
|
|


