Monthly Archives: October 2016

இலங்கை அரசியலமைப்பு பேரவையின் இணையத்தளம் ஆரம்பம்!

Wednesday, October 12th, 2016
இலங்கையின் அரசியலமைப்பு பேரவைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும், சமுக வலைத்தள “செயலியும்”(APP) ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதனைத்... [ மேலும் படிக்க ]

ஓமானின் அதி வேக ‘அல் நாசிர்’ கப்பல் இலங்கையில்!

Wednesday, October 12th, 2016
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் ரோயல் கடற்படைக்கு சொந்தமான “அல் நாசிர்” கப்பல் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதி வேகம் கொண்ட ஓமான் ரோயல் அல் -... [ மேலும் படிக்க ]

விக்ரோறியா அணி வென்றது!

Wednesday, October 12th, 2016
யாழ்.மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச்சங்கம் நடத்தும் 13 வயது பிரிவினருக்கான கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. சுழிபுரம்... [ மேலும் படிக்க ]

அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!

Wednesday, October 12th, 2016
நடுவண் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை வந்ததன் பின், அனைவருக்கும் ஒரே தடவையில் பாடசாலையை நிலைப்படுத்துங்கள். தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய அதிபர்களின் நியமனங்களை உடனடியாக இரத்து... [ மேலும் படிக்க ]

போதையில் திரிந்தால் இரவு முழுவதும் சிறைக்குள் ஓமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்சரிக்கை!

Wednesday, October 12th, 2016
ஓமந்தைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு வேளைகளில் வீதிகளில் மது போதையில் காணப்படும் அனைவரும் கைது செய்யப்படுவர். இரவு முழுவதும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு மறுநாளே... [ மேலும் படிக்க ]

பெண் சட்டத்தரணி மீது மீண்டும் பிடியாணை!

Wednesday, October 12th, 2016
சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது. கடந்த மாதம் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டபோதும், அவர்... [ மேலும் படிக்க ]

மனிதாபிமானம் மிக்க கொள்ளையர்கள்!

Wednesday, October 12th, 2016
முதியவர்கள் தனித்திருந்த வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் வீட்டிலிருந்த முதியவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே தண்ணீர் கொடுத்து மட்டை விசிறி அவரை அசுவாசப்படுத்தினார். எனினும்... [ மேலும் படிக்க ]

விவசாயம் செய்ய ஆளில்லா உலங்குவானூர்தி!

Wednesday, October 12th, 2016
விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை யமஹா நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தற்போது விவசாயத்தின் மீது தனது பார்வையைத்... [ மேலும் படிக்க ]

தமிழ் கலாச்சார மாதமாக தை மாதத்தை கனடா பிரகடனம்!

Wednesday, October 12th, 2016
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தை தமிழ் கலாச்சார மாதமாக கொண்டாடப் போவதாக கனடா அரசு அறிவித்துள்ளது.  இதனால் அங்குள்ள தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கனடா பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Wednesday, October 12th, 2016
இலங்கை போக்குவரத்து துறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன்மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில்... [ மேலும் படிக்க ]