இலங்கை அரசியலமைப்பு பேரவையின் இணையத்தளம் ஆரம்பம்!
Wednesday, October 12th, 2016
இலங்கையின் அரசியலமைப்பு பேரவைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும், சமுக வலைத்தள “செயலியும்”(APP) ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இதனைத் தெரிவித்துள்ளார்.
Constitutional Assembly of Sri Lanka என்ற பெயரிலேயே இந்த இணையத்தளப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில்ஆரம்பிக்கப்படவுள்ள இந்த இணையத்தளம் தற்போது பரீட்சாத்தமாக இயக்கப்படுவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணையத்தளத்தின் ஊடாக, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களின்கருத்துக்களைப் பெறுவதற்கு இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்பார்க்கிறது என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

Related posts:
வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்த சீனா ஒருபோதும் முற்படவில்லை - ஜனாதிபத...
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விசேட சலுகை!
|
|
|


