Monthly Archives: September 2016

ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!

Friday, September 30th, 2016
குடிவரவு – குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து சென்றடைந்தார் பிரதமர்!  

Friday, September 30th, 2016
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நியூசிலாந்து நோக்கிப் பயணமான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஓக்லண்ட் நகரை சென்றடைந்துள்ளார். அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

வேகக் கட்டுப்பாட்டை இழந்த புகையிரதம் விபத்து !

Thursday, September 29th, 2016
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில், ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோபோகன் ரயில் நிலையத்தில் வேகமாக வந்த பயணிகள்... [ மேலும் படிக்க ]

2017 இல் கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை- ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 29th, 2016
  2017 ஆம் ஆண்டு கிராம அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்'ளார். பிபிதெமு பொலன்னறுவை திட்டத்தின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்... [ மேலும் படிக்க ]

இந்திய இராணுவம் தாக்குதல் -நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!

Thursday, September 29th, 2016
  பாகிஸ்தானில் உள்ள முகாம்கள் மீது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம்... [ மேலும் படிக்க ]

15 வீத வற் வரியை சிகரட்டிற்கு விதிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, September 29th, 2016
சிகரட்டிற்கு 15 வீதம் வற் வரியை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும்  சிகரட்டின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்கவும்... [ மேலும் படிக்க ]

இரட்டைக்கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை வழங்கிய இளஞ்செழியன்!

Thursday, September 29th, 2016
  2011 ஆம் ஆண்டு நீர்வேலியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று இரட்டை மரண தண்டனை வழங்கி... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!

Thursday, September 29th, 2016
இலங்கையின் 100 கிரிக்கெட் வீரர்களை தேசிய பயிற்சி குழுவில் இணைத்து, அவர்களுடன் ஒப்பந்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள இலங்கை கிரிக்கெட் கடடுப்பாட்டுச் சபை... [ மேலும் படிக்க ]

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை ஒருதலைபடசமானது  -ரஷ்யா குற்றசாட்டு!

Thursday, September 29th, 2016
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் ஒன்று கடந்த 2014 ஜூலை... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷுக்கெதிராக ஆப்கானுக்கு வெற்றி!

Thursday, September 29th, 2016
பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில், மொஹமட் நபியின் அசத்தலான சகலதுறைப் பெறுபேறுகளின்... [ மேலும் படிக்க ]