விரைவில் எண்ணெய் விலை உயரும்?
Friday, September 30th, 2016
உலக சந்தையில் எண்ணெயின் விலை விரைவில் உயர்வடையும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மசகு எண்ணெய் உற்பத்தியை நூற்றுக்கு 8 சதவீதமாக குறைப்பதற்கு, ஒபேக் அமைப்பு... [ மேலும் படிக்க ]

