போதைக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொல்ல தயார் – டுடெர்டோ!
Friday, September 30th, 2016எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார்.
நாஜி ஜெர்மனியில்... [ மேலும் படிக்க ]

