Monthly Archives: August 2016

மொயீன் அலி சதம்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள்!  

Friday, August 12th, 2016
பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 328 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 4 டெஸ்ட் போட்டிகள்... [ மேலும் படிக்க ]

காலிறுதிக்கு முன்னேறியது பிரேஸில் அணி !

Friday, August 12th, 2016
ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பிரேஸில் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஆர்ஜென்ரீனா வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறியது ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள், 4... [ மேலும் படிக்க ]

பிரதமர் நாளை சீனா பயணம்!

Friday, August 12th, 2016
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை (13) சீனா பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் பிரதமருடன் அநுரபிரியதர்ஷன... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடிப்பு!

Friday, August 12th, 2016
உரும்பிராய்  எரிபொருள் நிரப்பு  நிலையத்தில் இரண்டு மோட்டார் வண்டிகள் திடிரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று (12) காலை எரிபொருளை நிரப்புவதற்காக குறித்த இடத்திற்கு வந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் பாகிஸ்தான் அணியில்  உமர் குல்!

Friday, August 12th, 2016
வேகப்பந்துவீச்சாளர் உமர் குல்லை ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமக்கு பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது. 32 வயதான குல், இறுதியாக கடந்தாண்டு ஏப்ரல் மாதமே, பாகிஸ்தானுக்காக ஒருநாள் சர்வதேசப்... [ மேலும் படிக்க ]

169 மில்லியன் நிதி மோசடி: நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Friday, August 12th, 2016
ராடா  நிறுவனத்திலிருந்த பொதுமக்களின் 169 மில்லியன் ரூபாய் பணத்தை மோடி செய்தார்கள் என்று நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் ஆய்வில் வெற்றி!  

Friday, August 12th, 2016
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் ஆய்வில் ஊக்கமளிக்கும் முக்கிய வெற்றி கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால் நீண்ட... [ மேலும் படிக்க ]

நாட்டிலிருந்து வெளியேறுமாறு சீனப்பிரஜைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Friday, August 12th, 2016
விசா வரையறைகளை மீறி இலங்கையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 சீனப் பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேருமாறு  கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார். குறித்த  சீன... [ மேலும் படிக்க ]

ஆலோசகரானார் சுசந்திகா ஜயசிங்க!

Friday, August 12th, 2016
  சர்வதேச நிகழ்வுகளுக்கான வீரர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கு பயிற்சிவழங்குதல் பணிகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுசந்திகா... [ மேலும் படிக்க ]

பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, August 12th, 2016
யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரும் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவுசெய்து விசாரணை நடத்திவந்த காணாமல் போனோர் ஆணைக்குழு தனது இறுதி இடைக்கால அறிக்கையை இன்று ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]