Monthly Archives: August 2016

நல்லூர் ஆலய பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்!

Sunday, August 14th, 2016
நல்லூர் ஆலய உற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உணவு  பழுதடைந்தமையின் காரணமாக இரு பொலிஸார் மயக்கமுற்றுள்ளனர். குறித்த சம்பவம்  நேற்று (13) மதியம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாத முகவர்கள்.!

Sunday, August 14th, 2016
வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்  பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன,... [ மேலும் படிக்க ]

பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்!

Sunday, August 14th, 2016
இன்று காலை இளம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் அடைந்ததாக வந்துள்ள தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற நா.முத்துக்குமாருக்கு இன்று... [ மேலும் படிக்க ]

பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று !

Sunday, August 14th, 2016
இன்று (14) பாகிஸ்தானின் 70ஆவது சுதந்திர தினமாகும். குறித்த நிகழ்வை முன்னிட்டு இன்று கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

17 நள்ளிரவு முதல் பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை!

Sunday, August 14th, 2016
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்­சைக்குத் தோற்றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்­து­வ­தற்கு எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான... [ மேலும் படிக்க ]

1000 தங்கப்பதக்கங்களை அள்ளிய அமெரிக்கா!

Sunday, August 14th, 2016
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கும் உரிமை சட்டம் தேவை – மஹிந்த தேசப்பிரிய!

Sunday, August 14th, 2016
18 வயது நிரம்பியவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழையில்  இந்திய அரசின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்ட அலுமினியத்  தொழிற்சாலை!

Sunday, August 14th, 2016
இந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனமொன்று இந்திய அரசின் அனுசரணையில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை   தெல்லிப்பழை அம்பனையில் நேற்று - 13ஆம் திகதி  திறந்து வைத்துள்ளது. பிரபல இந்திய, இலங்கை... [ மேலும் படிக்க ]

குப்பி விளக்குச் சரிந்து தீப்பிடித்ததில் படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Sunday, August 14th, 2016
குப்பி விளக்குச் சரிந்து தீப்பிடித்ததில் காயமடைந்த மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த  இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வெள்ளிக் கிழமை(12)... [ மேலும் படிக்க ]

இம்முறை  உசைன் போல்டுக்கு தங்கப்பதக்கம் கிடையாதாம்…?

Sunday, August 14th, 2016
பிரேசிலின் முன்னறிவிப்பாளர்கள் இருவர் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் தொடர்பில் முன்னறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். இம்முறை ஒலிம்பிக் போட்டியின் 100 மீ... [ மேலும் படிக்க ]