Monthly Archives: August 2016

சாட்சியின் பாதுகாப்பு கருதி சந்தேகநபரின் பிணை இரத்து!

Saturday, August 20th, 2016
நீர்வேலி மேற்கில் கடந்த 2011ஆம் ஆண்டு சகோதரியையும், மைத்துனரையும் கொலை செய்ததுடன் மருமகனைக் காயப்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்... [ மேலும் படிக்க ]

இவ்வருடத்திற்குள் மீள்குடியேற்றம் நிறைவுறும்!

Saturday, August 20th, 2016
வடக்கில் இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் நிறைவுக்கு வந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடயம் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கையிலேயே  தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

ஆஸி அணியுடனான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Saturday, August 20th, 2016
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலோ மத்தியூஸை தலைவராகவும் தினேஸ் சந்திமாலை... [ மேலும் படிக்க ]

ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் அஞ்சல்: உசைன் போல்ட் குழாம் வெற்றி!  

Saturday, August 20th, 2016
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆடவருக்கான 4 x 100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் உசைன் போல்ட் உள்ளிட்ட ஜெமேக்கா குழாம் வெற்றிபெற்று, உலகின் அதிவேக அணியாக... [ மேலும் படிக்க ]

உரிமை கோரப்படாத பெருந்தொகை பணம் அரசுடைமை!

Saturday, August 20th, 2016
உரிமை கோரப்படாததனால் பெருந்தொகையான பணம் சமீபத்தில் அரசுடைமையாக்கப்பட்டதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டமுள்ள ஒரு நாட்டில் எவருக்கும் உரிமையற்ற சொத்துக்கள்... [ மேலும் படிக்க ]

400m தடை தாண்டலில் கெரோன் கிளெமென்டுக்குத் தங்கம்!

Saturday, August 20th, 2016
நடைபெற்றுவரும் றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் ஐக்கிய அமெரிக்காவின் கெரோன் கிளெமென்ட் தங்கம் வென்றார். 30 வயதான கிளெமென்ட், போட்டித் தூரத்தை 47.73 செக்கன்களில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் மக்களின் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குரிய திட்டம்!

Saturday, August 20th, 2016
பொதுமக்களை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, தனிப்பட்ட தரவுகளை பெரிய அளவில் தடுத்துப் பரிசோதிப்பதும், சேகரிப்பும் மிகவும் முக்கியம் என்று பிரித்தானிய பாதுகாப்பு குறித்த... [ மேலும் படிக்க ]

மேலும் இரு அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்பினர்!

Saturday, August 20th, 2016
நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி முனையில் தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறிய அமெரிக்க நீச்சல் வீரர்கள் நான்கு பேரில் மேலும் இருவர் அமெரிக்கா திரும்பினார்கள். அந்த... [ மேலும் படிக்க ]

பெருநகர புகையிரத கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தடை!

Saturday, August 20th, 2016
பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று நாட்டின் முதல் பெரு நகர புகையிரத போக்குவரத்து அமைப்பின் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்ரோவின்... [ மேலும் படிக்க ]

புதிய ரம்புட்டான் அறிமுகம்!

Saturday, August 20th, 2016
நாட்டின் காலநிலைக்கேற்ப அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்புட்டானுக்கான... [ மேலும் படிக்க ]