மூன்று தசாப்தத்தின் பின்னர் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழர்!
Saturday, June 11th, 2016யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டதையடுத்து தனது கடமையை இன்று காலை பொறுப்பேற்றுள்ளார்.
இன்றைய தினம்(11) சனிக்கிழமை சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

