Monthly Archives: June 2016

காணாமல் போனோர் விசாரணைகள் நிறைவு.!

Monday, June 20th, 2016
நாட்டில் நடந்த யுத்தம் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணைகளை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஜூலை 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

3 பதில் பொலிஸ் மா அதிபர்களை வேண்டும் – பொலிஸ்மா அதிபர்  பூஜித!

Monday, June 20th, 2016
மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

இன்று முதல் கொரிய வேலைவாய்ப்பு பரீட்சை விண்ணப்பங்கள்!

Monday, June 20th, 2016
இணையத்தினூடாக நடாத்தப்படும் கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

மனித நேயத்தை வென்ற மாமனிதரின் 26 ஆவது ஆண்டு சிரார்த்த தினம்!

Monday, June 20th, 2016
மனித நேயத்தை வென்ற மாமனிதர் தோழர் பத்மநாபாவின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றையதினம்(19) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள்  ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத்  திரண்ட பக்தர் கூட்டம்

Monday, June 20th, 2016
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள்  ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் நேற்று (19) சிறப்பான முறையில் இடம்பெற்றது.. கருவறையில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தாயகம் எங்கும் போராட்டம் வெடிக்கும் என்று கூறியது இதுதானா – வலி.வடக்கு மக்கள் ஆதங்கம்!

Monday, June 20th, 2016
தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்போம் அவர்களை மீள்குடியேற்றுவோம், மக்கள் பகுதியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுவோம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம் இல்லையேல் தமிழர் தாயகம்... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!

Monday, June 20th, 2016
அரசாங்க, தனியார் பஸ் சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட... [ மேலும் படிக்க ]

ம­ருத்­துவ பரி­சோ­த­னை­க­­ளுக்கு வற் வரியில் சலுகை ­-  வர்த்­த­மானி  இன்று வெளியா­கும்!

Monday, June 20th, 2016
மருத்­துவப் பரி­சோ­த­னை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த வற் வரியில் சலுகை வழங்கும் வகையிலான விசேட வர்த்­த­மானி இன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க... [ மேலும் படிக்க ]

திருச்சபை தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஆயர் கிரில் மறுப்பு!

Monday, June 20th, 2016
ரஷிய ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் தலைவரான முதுபெரும் ஆயர் கிரில், கிரீட் தீவில் நடைபெறும் சக திருச்சபை தலைவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விடுத்த... [ மேலும் படிக்க ]

விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டும் சேதம்: விசாரணையாளர்கள் தகவல்!

Monday, June 20th, 2016
கடந்த மாதம் பாரிஸிலிருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ஈஜிப்ட் ஏர் விமானத்தின் நினைவக அலகுகள் இரண்டுமே சேதமடைந்ததாகவும், அதை சரி செய்ய அதிக நேரமும் முயற்சியும் தேவை என... [ மேலும் படிக்க ]