பால் உற்பத்தியை அதிகரிக்க பசு மாடுகள் கொள்வனவு!
Saturday, June 25th, 2016
தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் 8000 பசு மாடுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
நவோதய... [ மேலும் படிக்க ]

