Monthly Archives: May 2016

இந்திய மீனவர்களுக்கு 16 ஆம் திகதிவரை  விளக்கமறியல் நீடிப்பு

Tuesday, May 3rd, 2016
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

Tuesday, May 3rd, 2016
குடாநாட்டில் 1 பவுண் தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் சுமார் 4,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 22 கரட் தரமுடைய 1 பவுண் (8 கிராம்) தங்கள் 45,900 ரூபாய் தொடக்கம் 47,000 ரூபாய்... [ மேலும் படிக்க ]

தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு!

Tuesday, May 3rd, 2016
காவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டத்தில் 70ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தோட்டத்தின் 20ஆம்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடர்: யூசுப் பதான் அதிரடியில் பெங்களூரை வென்றது கொல்கத்தா!

Tuesday, May 3rd, 2016
பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 9வது ஐ.பி.எல் தொடரின் 30வது போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,... [ மேலும் படிக்க ]

வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Tuesday, May 3rd, 2016
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், நேற்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும், ஏப்ரல் 22ம் திகதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, 29ம் திகதிநிறைவு... [ மேலும் படிக்க ]

கிணற்றடியில் வழுக்கி விழுந்த குடும்பஸ்தர் பலி!

Tuesday, May 3rd, 2016
இணுவில், கந்தசுவாமி கோயில் பகுதியிலுள்ள கிணற்றடியில் இருந்த பாசியில் வழுக்கி கீழே விழுந்த குடும்பஸ்தர் தலையில் அடிப்பட்டு நேற்று (02) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு... [ மேலும் படிக்க ]

சுற்றுலாவை மேம்படுத்த பெல்505 ரக உலங்குவானூர்தி!

Tuesday, May 3rd, 2016
இலங்கைக்கு பெல் ரக உலங்குவானூர்திகளை வழங்குவதற்கான உடன்படிக்கையில் பெல் ரக உலங்குவானூர்தி தயாரிப்பு நிறுவனமான டெக்ட்ரோன் நிறுவனம் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதன்படி... [ மேலும் படிக்க ]

24 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்

Tuesday, May 3rd, 2016
தமிழகத்தில் இருந்து மேலும் 24 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர். ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரத்தின் அனுசரணையின் கீழ் இவர்கள் விமானம் மூலம் நாடு... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலை அதிகரிப்பு!

Tuesday, May 3rd, 2016
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார். இவ்விலை அதிகரிப்பினால்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு காலக்கெடு!

Tuesday, May 3rd, 2016
கம்பஹா மாவட்டத்தில் சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக அரசாங்கம் பொதுமக்களுக்கு காலக்கெடு விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத ஆயுதங்களை கடந்த மாதம்... [ மேலும் படிக்க ]