Monthly Archives: May 2016

ஹஜ் பயணிகளுக்கு இடையூறு : சவுதிக்கு மக்களை அனுப்ப ஈரான் மறுப்பு!

Monday, May 30th, 2016
இந்த வருடம் ஈரான் தனது மக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவுதி அரேபியாவிற்கு அனுப்பாது என ஈரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார். சவுதி அதிகாரிகள் ஈரானிய புனித... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 29th, 2016
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் இனங்கண்டு அவர்களது இழப்புகளுக்கு ஏற்ப இழப்பீடுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ... [ மேலும் படிக்க ]

மருத்துவ நிபுணர்களின் கோரிக்கை நிராகரிப்பு!

Sunday, May 29th, 2016
பிரேசிலில் சிகா வைரஸ் பரவுகின்ற ஆபத்து காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றி வைப்பதை அல்லது ஒத்திவைப்பதை பரிசீலிக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழையும் கப்பல்களை தாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை

Sunday, May 29th, 2016
தென் கொரியா - வட கொரியா இடையே உள்ள சர்ச்சைக்குரிய கடல் எல்லையில், தென் பகுதியிலிருந்து நுழையும் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்படும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய... [ மேலும் படிக்க ]

ஆயிரமாவது ஆண்டு நிகழ்வில் ரஷிய அதிபர் பங்கேற்பு!

Sunday, May 29th, 2016
கிரேக்கத்தின் எதோஸ் மலையிலுள்ள ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களின் மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றில் நடைபெறும் கொண்டாட்டங்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றுள்ளார். ரஷிய... [ மேலும் படிக்க ]

புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு உயிரூட்டமளிக்கும் புதிய Canon EOS 80D கமரா

Sunday, May 29th, 2016
புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு உயிரூட்டமளிக்கும் புதிய Canon EOS 80D கமரா புதிதாக புகைப்படத்துறையில் உள்நுழையும் புகைப்படவியலாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்,... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள்

Sunday, May 29th, 2016
இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்துள்ள 498 ஓட்டங்களை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலை 40 முதல் 80 லட்சம்வரை அதிகரிப்பு!

Sunday, May 29th, 2016
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!

Sunday, May 29th, 2016
தேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் திகதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோட்சே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், கொலை தொடர்பாக... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிய லொத்தர் அறிமுகம்!

Sunday, May 29th, 2016
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக புதிய லொத்தர் ஒன்று அறிமுகப்படுத்துவதாக தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது. நிதியமைச்சின் அனுமதியுடன் அந்த லொத்தரை... [ மேலும் படிக்க ]