Monthly Archives: May 2016

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை.!

Friday, May 13th, 2016
தேசிய அரசாங்கத்தினால் பெறுமதி சேர்வரி (வற்வரி) அதிகரிக்கப்பட்டதனையடுத்து பேருந்துகளை உரிய வகையில் பாராமரிப்பது தொடர்பில் பேருந்து உரிமையாளர்களுக்கு செலவினங்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மிக விரைவில் ஜீ.எஸ்.பீ.வரிச் சலுகை.!

Friday, May 13th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. வரிச் சலுகை மிக விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக பிரசல்ஸ் சென்றுள்ள இலங்கை தூதுக்குழு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும்... [ மேலும் படிக்க ]

தனியார் நிறு­வ­னத்­திடம் மின்­சா­ரம் கொள்­வ­னவு செய்­யும் தேவையிலலை.!

Friday, May 13th, 2016
இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனத்திடம் மின்கொள்வனவு செய்ய எவ்விதமான அவசியமும் இல்லை. வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொள்ளாது தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்கள் மீது அதிக சுமையை... [ மேலும் படிக்க ]

ஜேர்மன்  நாடாளுமன்ற சபாநாயகராக பதவியேற்ற முதல் இஸ்லாமிய பெண்

Friday, May 13th, 2016
ஜேர்மன் நாட்டு மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமிய பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் Christian Democratic Union (CDU)... [ மேலும் படிக்க ]

இலவச இணைய சேவை திட்டம் தோல்வி!

Friday, May 13th, 2016
தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச இணைய சேவை திட்டம், தோல்வி அடைந்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

வங்கக் கடலில்  “லோ”…!

Friday, May 13th, 2016
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கோடைமழையால் வெப்பம் தணிந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக... [ மேலும் படிக்க ]

ஐ.நா. கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!

Friday, May 13th, 2016
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சிறுவனின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Friday, May 13th, 2016
மெக்சிகோவில் மாயன் காலத்து நகரை 15 வயது சிறுவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான். கி.மு. 1800 ஆண்டிலிருந்து கி.பி. 900ஆம்ஆண்டு வரை மாயன் காலத்து மக்கள் சிறப்பாக வாழ்ந்ததாக சரித்திரங்கள்... [ மேலும் படிக்க ]

கையடக்கத்தொலைபேசியால் பலியான உயிர்!

Friday, May 13th, 2016
கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி தலைவர் சார்லோட் ஓய்வு

Friday, May 13th, 2016
இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளார். 1996ஆம் ஆண்டில் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]