Monthly Archives: May 2016

முதலமைச்சரானார் ஜெயலலிதா! பதவியேற்பு நிகழ்வில் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்!

Monday, May 23rd, 2016
தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இன்று ஆட்சியில் அமரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியின் சார்பில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிர்மலா... [ மேலும் படிக்க ]

ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா!

Monday, May 23rd, 2016
கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல். போட்டியில் ஹைதராபாத் அணி 22 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய கொல்­கத்தா அணி... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் குசல்!

Monday, May 23rd, 2016
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

மாணவர் விடுதியில் தீ  – 17 மாணவிகள் பரிதாப பலி!

Monday, May 23rd, 2016
தாய்லாந்தில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகிப்பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள வியாங் பா பாவ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைத் தவிடு பொடியாக்கி வரும் கூட்டமைப்பு –   பத்தி எழுத்தாளர் தமிழின் தோழன்

Monday, May 23rd, 2016
கடந்த  ஆட்சிக்காலத்தில் அரசுடன்  இணக்க  அரசியல் நடத்திய ஈ.பி.டி.பி கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வடக்குத் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

50 வீதத்தால் நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு !

Monday, May 23rd, 2016
தேசிய மின்சார உற்பத்தி கட்டமைப்பில், நீர்மின் உற்பத்தி 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மின்உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் 68 வீதம் நீர்மட்டம்... [ மேலும் படிக்க ]

52 பாடசாலைகள் மூடப்பட்டது !

Monday, May 23rd, 2016
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சப்ரகமுவ மாகாணத்தின் 52 பாடசாலைகளை காலவரையறை குறிப்பிடாமல் மூட அம் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய... [ மேலும் படிக்க ]

அரநாயக்கவில் 25 சடலங்கள் மீட்பு!

Monday, May 23rd, 2016
மண்­ச­ரிவு ஏற்­பட்ட அர­நா­யக்க பகு­தியில் இது­வ­ரையில் 25 சட­லங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, 138 பேர் காணாமல்போயுள்ளதா­கவும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­வ­தா­கவும்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர்!

Monday, May 23rd, 2016
ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ராய்ப்பூரில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு :  7 பேர் பலி:

Monday, May 23rd, 2016
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட ஏராளமான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடாக இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாக... [ மேலும் படிக்க ]