Monthly Archives: May 2016

யாழ்.குடாநாட்டில் கடந்த நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு

Thursday, May 26th, 2016
யாழ்.குடாநாட்டின் ஒன்பது பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும்  கடந்த நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 ஆயிரத்து 88 போக்குவரத்து மீறல்... [ மேலும் படிக்க ]

பொது இடத்தில் மதுபானம் அருந்திப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த சந்தேகநபருக்கு அபராதமும் சமூதாய சீர்திருத்த உத்தரவும்

Thursday, May 26th, 2016
பொது இடத்தில் மதுபானம் அருந்திப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் மானிப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

இன்று கொழும்பில் ஆர்ப்­பாட்டம்!

Thursday, May 26th, 2016
தேசிய அர­சாங்­கத்­தினால் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு பரிந்­துரை செய்­யப்­பட்ட நாள் ஒன்­றுக்கு 100 ரூபா வீத அதி­க­ரிப்பு தொகையினை வழங்­குவ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது கொல்கத்தா!

Thursday, May 26th, 2016
ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற ​வெளியேற்றல் சுற்று போட்டியில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரின் வெளியேற்றல்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவை  நான் நேசிக்கின்றேன் – வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன்! (வீடியோ இணைப்பு)

Thursday, May 26th, 2016
டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன். அவரும் நானும் அரசியல் காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகளுடன் மேடைகளில் பேசிக்கொண்டுள்ளோம். ஆனால் தனிப்பட்ட முறையில் டக்ளஸ் தேவானந்தாவை... [ மேலும் படிக்க ]

ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு  யாழ். மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது : மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு

Wednesday, May 25th, 2016
ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு  யாழ். மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது எனத் தெரிவித்த  மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன்,... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்!

Wednesday, May 25th, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்த பேச்சவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. இதனால் தமிழ் முற்போக்கு முன்னணியினர் நாளை திட்டமிட்டபடி... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலை உயர்வு.!

Wednesday, May 25th, 2016
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் மலையகத்தின் ஹட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை... [ மேலும் படிக்க ]

மியான்மாரில் மண் சரிவில் சிக்கி 12 பேர் பலி

Wednesday, May 25th, 2016
மியான்மாரில் மாணிக்க சுரங்கத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளதோடு மேலும் சுமார் 50 பேரைக் காணவில்லை. மியான்மரின் கச்சின் மாகாணப் பகுதியில்,... [ மேலும் படிக்க ]

அராலியில் மாணவனின் சடலம் மீட்பு

Wednesday, May 25th, 2016
அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை,  16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை கல்வி பொதுத்... [ மேலும் படிக்க ]