Monthly Archives: May 2016

ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் மீது தீவிரவாத தாக்குதல்!

Friday, May 27th, 2016
நைஜீரியாவில் ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால்  தனது அனைத்து கடற்கரையை அண்டிய அலுவலகங்களையும் இந்த அமெரிக்க நிறுவனம் மூடிவிட்டதாகக்... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் விலை உயர்வு!

Friday, May 27th, 2016
கடந்த ஏழு மாதங்களில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் மதிப்பை தாண்டியுள்ளது. உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததற்கு, உலகில் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டது, கனடாவில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை – விகாஸ் ஸ்வரூப்

Friday, May 27th, 2016
கச்சதீவில் இலங்கை கடற்படை கண்காணிப்பு கோபுரத்தை அமைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார். இது தொடர்பாக இரு வாரங்களுக்கு முன்பு... [ மேலும் படிக்க ]

கலந்துரையாடலுக்கு வருமாறு வடக்கு முதல்வருக்கு அழைப்பு!

Friday, May 27th, 2016
மாகாண பதவி நிலை அலுவலர்களாக இருந்த கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பதவி நிலை குறைக்கப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடலொன்றினை மேற்கொள்ள முன்வாருங்கள் என கிராம அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய நியான்டர்தால் மனிதர்கள்!

Friday, May 27th, 2016
நியான்டர்தால் மனிதர்கள் முன்பு அறியப்பட்டதை விட, மிகவும் அறிவார்ந்த மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பிரான்சில் 1990-களில்... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் மரணம் அதிகரிக்க 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியே காரணமாம்!

Friday, May 27th, 2016
கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி பிரச்சினையால், மிகவும் வளர்ச்சியடைந்த 35 நாடுகளில், புற்றுநோய் தொடர்பான மரணங்கள் கூர்மையாக அதிகரித்திருப்பதாக புதிய ஆய்வு... [ மேலும் படிக்க ]

குற்றவாளியை தண்டிக்க சாதாரண மனிதருக்கு உரிமை உண்டு –  ஹரியானா பொலிஸ் அதிரடி கருத்து?

Friday, May 27th, 2016
பெண்ணை அவமதித்தாலோ அல்லது ஒரு நபரை கொலை செய்ய முயன்றாலோ அந்த செயலை செய்ய முயலும் குற்றவாளியின் உயிரை எடுக்க, சாதாரண மனிதருக்கு உரிமை உள்ளது என ஹரியானா பொலிஸ் டைரக்டர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வெல்லும் புதியவர் யார்?  

Friday, May 27th, 2016
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல் தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையவிருக்கிறது. காரணம் இந்த முறை ஒரு புது அணி கிண்ணத்தை வெல்ல இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி... [ மேலும் படிக்க ]

சாதனை படைத்த விராட் கோஹ்லி!

Friday, May 27th, 2016
இந்திய டெஸ்ட் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி, உலகளவில் விற்பனைக்குரிய விளையாட்டு வீரராக (Marketable Sportsperson) சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவு... [ மேலும் படிக்க ]

நீதிமன்றிற்கு நாகரீகமாக வர வேண்டும் –  வெளிநாட்டு பெண்ணை எச்சரித்த நீதவான்!

Friday, May 27th, 2016
நீதிமன்றிற்கு நாகரீகமான முறையில் வருகை தர வேண்டுமென உக்ரேய்ன் நாட்டு பெண் ஒருவருக்கு கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு சுற்றுலா... [ மேலும் படிக்க ]