காணியை பார்வையிட சென்ற வயோதிப பெண் உயிரிழப்பு!
Wednesday, April 27th, 2016அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கில் அமைந்துள்ள தனது காணியை துப்புரவு செய்த வயோதிப பெண், அதிகரித்த வெப்பநிலையால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (26)... [ மேலும் படிக்க ]

