மிருக பலி; யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Saturday, April 2nd, 2016
குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை வெட்டி வேள்வி நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை நேற்று (1) பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

