Monthly Archives: April 2016

ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தை திறப்பதற்கு நடவடிக்கை!

Saturday, April 2nd, 2016
கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனம் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கப்பட்ட பெறுமதிசேர் வரி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

Saturday, April 2nd, 2016
ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட இருந்த பெறுமதி சேர் வரி (VAT) மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி... [ மேலும் படிக்க ]

சமூகவலைத் தளங்களை முடக்கியது வட கொரியா!

Saturday, April 2nd, 2016
அரச விவகாரங்கள் வெளியே கசிவதால், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்குவதாக வட கொரியா உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது. அந்நாட்டின் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

மலையகத்தில் 4000 வீடுகள் அமைக்க இந்தியாவுடன் கைச்சாத்து!

Saturday, April 2nd, 2016
மலையகத்தில் 4000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் நேற்று(1) கைச்சாத்திடப்பட்டுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு... [ மேலும் படிக்க ]

குற்றப்புலனாய்வுத் தகவல் மீளாய்வு மத்திய பணியகம் எனும் பெயரில் புதிய பிரிவு அமைக்க முடிவு!

Saturday, April 2nd, 2016
குற்றப்புலனாய்வுத் தகவல் மீளாய்வு மத்திய பணியகம் எனும் பெயரில் புதிய பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்த புதிய பிரிவை விரல் அடையாளப் பதிவு... [ மேலும் படிக்க ]

சர்வதேச ஒட்டிசம் தினம் இன்று!

Saturday, April 2nd, 2016
பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் காணப்படும் அசாதாரணத் தன்மை மற்றும் பின்னடைவு காரணமாக ஏற்படும் ஒருவகை நோய் நிலைமையே ஒட்டிசம் என அழைக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு இன்று ஒட்டிசம் நோய்... [ மேலும் படிக்க ]

அதிகாரம் உள்ளதென்பதால் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய

Saturday, April 2nd, 2016
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் முடிவு செய்யப்படும் வரையில் தேர்தல் நடாத்த முடியாது என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரம் தமக்கு இருப்பதனால் நினைத்தவாறு தேர்தல் நடாத்த முடியாது... [ மேலும் படிக்க ]

101 கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது…!

Saturday, April 2nd, 2016
இலங்கையின் தென் கடற்பரப்பில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் ஈரான் பிரஜைகள் 10 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உலகை திரும்பி பார்க்க வைத்த மனிதாபிமானம்!

Saturday, April 2nd, 2016
சூனியக்காரன் என நினைத்து பச்சிளம் ஆண் குழந்தையை பெற்றோர் கைவிட்டுச் சென்றுவிட்டதால், இறக்கும் நிலையில் இருந்த குறித்த குழந்தைக்கு சமூக சேவகி ஒருவர் செய்த உதவி தற்போது உலகையே... [ மேலும் படிக்க ]

132 கோடி இந்திய ரசிகர்களை கண்ணீர் சிந்தவைத்த சைமென்ஸ்!

Saturday, April 2nd, 2016
உலக கிண்ண 20-20 கிரிக்கெற் தொடரில் அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தமையால் இறுதிப் போட்டிககு இந்திய அணி செல்லும் என்று எண்ணியிருந்த இந்திய ரசிகர்கள்... [ மேலும் படிக்க ]