Monthly Archives: April 2016

உலங்குவானூர்தி ஊழல்: இத்தாலிய நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறை!

Saturday, April 9th, 2016
இத்தாலியின் பாதுகாப்பு-தொழில்நுட்ப நிறுவனமான ஃபின்மெக்கானிக்காவின் (Finmeccanica) முன்னாள் தலைவர் ஜூஜெப்பே ஓர்ஸிக்கு, தவறாக கணக்குக் காட்டியமை மற்றும் ஊழல் ஆகிய குற்றங்களுக்காக, நாலரை... [ மேலும் படிக்க ]

வாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம்

Saturday, April 9th, 2016
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ முடியாத வகையில், மறையாக்க வசதி (encryption) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம்... [ மேலும் படிக்க ]

300 தொழிற்சாலை தொழிலாளர்களை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்

Saturday, April 9th, 2016
சிரியா  தலைநகர் டமாகஸ் வடமேற்கு பகுதி யில் சிமெண்டு தொழிற் சாலை   ஒன்று உள்ளது அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் . இந்த நிலையில்  சிமெண்டு  ஆலைக்குள் ஐ.எஸ்.  தீவிரவாதிகள்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் 2016 போட்டி அட்டவணை!

Saturday, April 9th, 2016
இந்தியாவில் 2016ம் ஆண்டு 9வது ஐபிஎல் டி20 போட்டிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.. இதற்கான தொடக்க விழா நேற்று மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நடைபெற்றது. 32... [ மேலும் படிக்க ]

விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி

Saturday, April 9th, 2016
ஜேர்மனி நாட்டில் ஓட்டுனர்கள் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கு அதிரடி பரிசு வழங்கும் வகையில் ஒரு புதிய வசதி அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

உயர்தரம் கற்கும் பிள்ளைகளுக்கு உதவி!

Friday, April 8th, 2016
யாழ்ப்பாண மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 2 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலக கட்டிடம் திறந்து வைப்பு

Friday, April 8th, 2016
ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் – 1 க்கான அலுவலக கட்டிடம் இன்று (08.)  மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்... [ மேலும் படிக்க ]

பொலிஸ்மா அதிபர் இளங்ககோனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Friday, April 8th, 2016
அண்மைக் காலங்களில் பதவி வகித்த பொலிஸ்மா அதிபர்கள் அனைவருக்கும் முன்மாதிரியான பொலிஸ்மா அதிபராக என்.கே.இளங்ககோன் பணியாற்றினார் என்பதுடன்  அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி!

Friday, April 8th, 2016
அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

காணி உரிமை கோரி வருபவர்களுக்கு மாற்று ஏற்பாடு வேண்டும் என்ற எமது கோரிக்கை அரசியலமைப்பு சபையில் ஏற்கப்பட்டிருப்பது மகிழ்வளிக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா

Friday, April 8th, 2016
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள அசையாச் சொத்துக்களின் ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் முன்னுரையில் "இலங்கையில் உளதாயிருந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]