300 தொழிற்சாலை தொழிலாளர்களை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்

Saturday, April 9th, 2016

சிரியா  தலைநகர் டமாகஸ் வடமேற்கு பகுதி யில் சிமெண்டு தொழிற் சாலை   ஒன்று உள்ளது அதில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் . இந்த நிலையில்  சிமெண்டு  ஆலைக்குள் ஐ.எஸ்.  தீவிரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் அங்கு பணியில் இருந்த 300 தொழிலாளர்களை கடத்தி சென்றனர்.

அவர்களில்  காண்டிராக்டர்களும்  அடங்குவர். இத்தகவலை சிரியா அரசு டி.வி. தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் குறித்து வேறு எந்த தகவலும் தெரிய வில்லை.

Related posts: