மீள்குடியமர உதவுமாறு வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்கள் ஜேர்மனிடம் கோரிக்கை!
Saturday, April 9th, 2016ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று(9) வலிகாமம் வடக்கு உயர்பாதுப்பு வலயம் மற்றும் நலன்புரி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளது.
வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும்... [ மேலும் படிக்க ]

