கடந்த மூன்று தினங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகள் கைது!
Thursday, April 14th, 2016கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து... [ மேலும் படிக்க ]

