Monthly Archives: April 2016

49-வது பட்டத்தை வென்று சாதனை படைத்த நடால்!

Tuesday, April 26th, 2016
பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் நடப்பு சாம்பியனான நிஷிகோரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயினில்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் மெட்ரோ நிலையம் மீண்டும் திறப்பு!

Tuesday, April 26th, 2016
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பெல்ஜியம் மெட்ரோ நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் கடந்த மாதம் 22–ந்திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள்... [ மேலும் படிக்க ]

ஐ.நா சிறப்பு பிரதிநிதிகள் இருவர் இலங்கை விஜயம்!

Tuesday, April 26th, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 29 ஆம் திகதி சுயாதீன நீதிபதிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் புங்குடுதீவில் அதிகரிப்பு!

Tuesday, April 26th, 2016
புங்குடுதீவில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், தனால் பெண்கள் வன்முறைச் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார்,... [ மேலும் படிக்க ]

நடுவர்களின் தீர்ப்புகளுக்கு எதிர்ப்பு: உள்ளூர் தொடரிலிருந்து விலகிய யுனிஸ்!

Tuesday, April 26th, 2016
பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான யுனிஸ் கான், பாகிஸ்தானின் உள்ளூர் தொடரான பாகிஸ்தான் கிண்ணத்திலிருந்து சர்ச்சைக்குரிய விதத்தில் விலகியுள்ளார்.... [ மேலும் படிக்க ]

சுவீடன் வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகை!

Tuesday, April 26th, 2016
இலங்கைக்கு வருகைதந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் எலிசெபத் வல்ஸ்ரோம், இன்று யாழ்ப்பாணம் வரவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல். தொடர்: மும்பை வெற்றி

Tuesday, April 26th, 2016
ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் மொஹாலியில் நேற்று... [ மேலும் படிக்க ]

லண்டன் மரதன் போட்டியில் ராணுவ வீரர் மரண; குவியும் நிதி

Tuesday, April 26th, 2016
பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது பெயரில் நிதி குவிந்துள்ளது. டேவிட் சேத் என்ற 31 வயது ராணுவ அதிகாரியான... [ மேலும் படிக்க ]

பச்சை நிறமாக மாறிய நதிகள்: காரணம் என்ன?

Tuesday, April 26th, 2016
பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள் கடந்த சில நாட்களாக பச்சை... [ மேலும் படிக்க ]

மகிழ்ச்சி என்பது செல்போன் ஆப்ஸ் போன்றதல்ல: போப் பிரான்சிஸ்

Tuesday, April 26th, 2016
மகிழ்ச்சி என்பது செல்போனில் தரவிறக்கம் செய்யும் ஆப் போன்றதல்ல என ரோம் நகரில் இளைஞர்களுக்கு சொற்பொழிவாற்றிய போப் பிரான்சிஸ் தெரிவித்தார். ரோம் நகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான... [ மேலும் படிக்க ]