தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
Wednesday, March 30th, 2016கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று(29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியினை சேர்ந்த 24 வயதான சின்னராசா மகிந்தன் என்பவரே... [ மேலும் படிக்க ]

