Monthly Archives: March 2016

வடக்கின் மேம்பாடே எமது நோக்கம்!- யாழ். இந்­திய துணைத்­தூ­துவர்

Tuesday, March 15th, 2016
பொரு­ளா­தார அபி­வி­ருத்திமிக்க மாகா­ண­மாக வடக்கு மாகா­ணத்தை உருவாக்குவதே எமது நோக்கம் என யாழ். இந்­திய துணைத்­தூ­துவர் ஆ.நட­ராஜன் தெரி­வித்­துள்ளார். முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்­டானில் 6... [ மேலும் படிக்க ]

பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்!

Tuesday, March 15th, 2016
அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பெர்­முடா முக்­கோணம் (சாத்­தானின் முக்­கோணம்) என அழைக்­கப்­படும் பிராந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­களும் அதற்கு மேலாக பறக்கும் விமா­னங்­களும்... [ மேலும் படிக்க ]

ஊடக அமைச்சர் இம் மாத இறுதியில் மூன்று நாள் பயணமாக யாழ். வருகிறார்

Monday, March 14th, 2016
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் யாழ்.ஊடக அமையத்தின் பிரதிநிதிகளால்  யாழ்ப்பாணத்துக்கு  வருகை தருமாறு  ஊடக அமைச்சருக்குப் பகிரங்க அழைப்பொன்றை விடுத்ததன் அடிப்படையில் ஊடக... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தில்  மறைக்கப்பட்ட உண்மைகள்…! – மதிவண்ணன்.  பாகம் 1

Monday, March 14th, 2016
இயக்கங்களை ஸ்தாபித்தவர்களில் ஒருவர். தமிழ் மக்களின் விடுதலைக்கானதும், அரசியல் உரிமைகளுக்கானதுமான நெடிய போராட்டத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு பார்வையாளனாக... [ மேலும் படிக்க ]

ஈழப் போராட்டத்தில்  மறைக்கப்பட்ட உண்மைகள்…! – மதிவண்ணன்.  

Monday, March 14th, 2016
இயக்கங்களை ஸ்தாபித்தவர்களில் ஒருவர். தமிழ் மக்களின் விடுதலைக்கானதும், அரசியல் உரிமைகளுக்கானதுமான நெடிய போராட்டத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு பார்வையாளனாக... [ மேலும் படிக்க ]

தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்…. ஈழப் போராட்டத்தில்  மறைக்கப்பட்ட உண்மைகள்…!

Monday, March 14th, 2016
தமிழர் உரிமை போராட்ட வரலாற்றின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும் தமிழ் மக்களுடன் கூடவிருந்து மக்களுக்காக உழைத்து தன்மீது மேற்கொள்ளப்பட்ட பல கொலைத் தாக்குதல்களிலிருந்து மீண்டெழுந்து... [ மேலும் படிக்க ]

உலகின் சிறந்த ஆசிரியராக தெரிவான அகதி பெண்

Monday, March 14th, 2016
பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]

மலையகத்தில் கடும் வறட்சி: தோட்டத் தொழிலாழர்கள் அவதி!

Monday, March 14th, 2016
பெருந்தோட்ட பகுதியில் கடந்த 3 மாதகாலமாக நிலவிவரும் வரட்சி காலநிலை காரணமாக தொழிலாளர்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். தொடர்ந்து வரும் வரட்சியால் அதிகமான... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! -மின்சார சபை

Monday, March 14th, 2016
நுரைச்சோலை லக் விஜய மின் உற்பத்தி நிலையத்தை மீள இயக்க இரண்டு நாட்கள் வரை தேவைப்படும் எனவும் இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மின் நுகர்வோரிடம்... [ மேலும் படிக்க ]

ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் – தோழர் டக்ளஸ் தேவானந்தா – 8 – ஈழ நாடன்

Monday, March 14th, 2016
பல்கலைக்கழகத் தரப்படுத்தல் காரணமாக மாணவர்களிடையே எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பித்து - மாணவர்களை ஓர் அமைப்பாக இணைக்க தமிழ் மாணவர் பேரவை ஓர் ஆரம்பப் படியானது!   இன்னுமொரு பக்கமாக... [ மேலும் படிக்க ]