Monthly Archives: March 2016

இரத்தினக்கல் தோண்டியபோது மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Wednesday, March 16th, 2016
இரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் நசிந்து மரணமான சம்பவமொன்று ஹல்துமுல்லை பகுதியின் ஊவாதென்ன என்ற இடத்தில் 15.03.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளது. ஊவா... [ மேலும் படிக்க ]

தலவாக்கலையில் லொறி விபத்து –  வீடு சேதம்

Wednesday, March 16th, 2016
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட குடியிருப்புக்கு சொந்தமான ஒரு வீட்டில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லோகி... [ மேலும் படிக்க ]

கம்பளை நகரில் தீ

Wednesday, March 16th, 2016
கம்பளை, அம்பகமுவ வீதியில் 15.03.2016 அன்று காலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது. மின்சார தடை காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

100 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெப்பம்!

Wednesday, March 16th, 2016
கடந்த 100 ஆண்டுகளை ஒப்பிடும் போது உலகில் பெப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் கொளுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல் சியஸ் வெப்பம் கூடுதலாக இருந்தது. ஆனால்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் நாம் வெற்றி கொண்ட போதும் சமாதானத்தில் வெற்றிபெற தவறிவிட்டோம்!

Wednesday, March 16th, 2016
யுத்தத்தை வெற்றி கொண்டபோதிலும் சமாதானத்தில் வெற்றிபெறுவதற்கு கடந்த அரசாங்கத்தினால் முடியாதுபோயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க... [ மேலும் படிக்க ]

சிரியாவில் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும்’: ரஷ்யா திடீர் அறிவிப்பு

Wednesday, March 16th, 2016
சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவம் அந்நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் ‘சிரியாவில் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும்’ என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

விரைவில் அணு ஆயுத சோதனை: வடகொரியா மிரட்டல்

Wednesday, March 16th, 2016
அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை போன்றவை விரைவில் நடத்தப்படும் என்று வட கொரியா அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனையை வடகொரியா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 2020ஆம் ஆண்டு புகைத்தலுக்கு முற்றாக தடை?

Wednesday, March 16th, 2016
எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாக தடை செய்ய சுகாதார, சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றாத நோய்களை... [ மேலும் படிக்க ]

சிறுமி சேயா  சௌதமி கொலை வழக்கு; உயிர் பிரியும் வரை தூக்கிலிடுங்கள்! – நீதவான் தீர்ப்பு

Wednesday, March 16th, 2016
சேயா  சௌதமி என்ற 4 வயதும் ஏழு மாதங்களுமான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான இலந்தாரி ஜெடிகே சமன் ஜயலத் என்பவருக்கு மேல் நீதிமன்றம் மரண... [ மேலும் படிக்க ]

நாளை மின்சார விநியோகம் சீராகும்! – அரசாங்கம்

Wednesday, March 16th, 2016
நாளை காலை முதல் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று மின்சக்திதுறை அமைச்சர் ரஞ்சித சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் பணிகள் உரிய... [ மேலும் படிக்க ]