அமெரிக்கா – கியூபா ஐக்கியம்! கியூபா சென்றார் ஒபாமா!!
Monday, March 21st, 2016கியூபாவுடனான 54 ஆண்டுகால அரசியல் பகைமையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கியூபா தலைநகர் ஹவானா சென்றடைந்துள்ளார்.
அமெரிக்காவும் கியூபாவும் அரை... [ மேலும் படிக்க ]

