Monthly Archives: March 2016

வித்தியா கொலைச் சந்தேகநபர்களை விசேட அனுமதியுடனேயே சந்திக்கலாம் – நீதவான் உத்தரவு 

Monday, March 28th, 2016
 கூட்டுப் பாலியல் வல்லுறவின் பின் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், ஐந்தாம்,... [ மேலும் படிக்க ]

தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” – பாகம் – 4

Monday, March 28th, 2016
குருதி விற்று, வாங்கப்பட்டது உணவு சிறையிலிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சிறையில் இருக்கும் தோழர்களையும் பார்வையிட வருகின்ற, தோழர்களும், நண்பர்களும், உறவினர்களும்,... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 28th, 2016
ஆபாச வெளியீடுகள் தொடர்பான 1883 தண்டனைச் சட்டக் கோவை மற்றும் 1983 சட்டத்தால் திருத்தப்பட்ட 1927 ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச் சட்டத்திலுள்ள சட்ட ஏற்பாடுகள் தற்காலத்துக்கு ஏற்றவாறு போதியதாக... [ மேலும் படிக்க ]

யாழில் மழை: மக்கள் மகிழ்ச்சி!

Monday, March 28th, 2016
கடந்த சில நாட்களாக கடும்  வெப்பநிலையால் அவதியுற்ற யாழ்ப்பாணத்தின் சிலபகுதிகளில் இன்று மழை  பெய்து வருகின்றது. இன்று  முற்பகல் யாழ்  நகர் பகுதி மற்றும் வலிகாமம் உள்ளிட்ட பல பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்ப நிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி!

Monday, March 28th, 2016
தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையால் தேயிலை செய்கையில் நூற்றுக்கு 50 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் தேயிலை... [ மேலும் படிக்க ]

சொக்லேட் உடலுக்கு நன்மையானது – ஆய்வில் தகவல்

Monday, March 28th, 2016
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி சொக்லேட் உண்பது நல்லது எனத் தெரியவந்துள்ளது. சொக்லேட் உடலுக்கு கெடுதியானது. அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பு, பற்சொத்தை, சக்கரை... [ மேலும் படிக்க ]

சனி கிரகத்தினைப் பற்றி விஞ்ஞானிகள் புதிய தகவல்!

Monday, March 28th, 2016
விண்வெளி ஆராய்ச்சிகள் பொதுவாக கிரகங்களை பற்றியதாகவே அதிகளவில் காணப்படுகின்றன. இவ் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

நேற்றுமுதல் அதிகாலை முதல் ஐரோப்பிய நேரங்கள் ஒரு மணியால் அதிகரிப்பு!

Monday, March 28th, 2016
நேற்று (27) முதல் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா நேரம் அதிகாலை ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகாலை 2 மணி நேரம் 3 மணி நேரமாக மாற்றப்பட்டது. இதனால் இலங்கை நேரம்,... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு வாரம்!

Monday, March 28th, 2016
இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துரைப் பிரதியமைச்சர் பைசால் காசிம்... [ மேலும் படிக்க ]

ஆப்கான் வரலாற்று வெற்றி!

Monday, March 28th, 2016
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 20 ஓவர் உலக கோப்பை தொடரில், நாக்பூரில் நேற்று மாலை நடந்த... [ மேலும் படிக்க ]