Monthly Archives: March 2016

அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள்

Tuesday, March 29th, 2016
சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா எறத்தாள 500 பணியிடங்களை நீக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் ஏவிய செயற்கைக்கோள் மாயம்!

Tuesday, March 29th, 2016
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் கடந்த மாதம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை தொடர்புகொள்ள முடியவில்லையென அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கருந்துளை உள்ளிட்ட விண்வெளி மர்மங்களை... [ மேலும் படிக்க ]

நோக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் வழிமுறைகள் வேறுபட்டவையாக இருந்தன – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 29th, 2016
புலிகளினதும் எமதும் நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும் வழிமுறைகளே வேறுபட்டவையாக இருந்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களிடம் அரசியல் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியான... [ மேலும் படிக்க ]

இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! – நாடாளுமன்ற உறுப்பினர்  டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 29th, 2016
கடந்த காலங்களில் எமது மக்களின் உணர்வுப்பூர்மான அபிலாiஷகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக எட்டப்படாமையானது எமது மக்களின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

Monday, March 28th, 2016
டி20 உலகக்கிண்ண போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அவுஸ்திரேலிய அணியில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கிய... [ மேலும் படிக்க ]

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மகள் படுகாயம்

Monday, March 28th, 2016
இளவாலை பெரியவிளான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 27-03-2016) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர்... [ மேலும் படிக்க ]

ஆப்கான் பாராளுமன்றம் மீது ராக்கெட் தாக்குதல்!

Monday, March 28th, 2016
ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற கட்டிடம் மீது இன்று ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூல் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தில் சற்று முன்னர்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் வானிலை எச்சரிக்கை!

Monday, March 28th, 2016
பிரித்தானியாவில் அதிக காற்றழுத்தம் நிலவி வருவதால் தரையிரங்கும் விமானங்கள் திருப்பிடவிடப் பட்டுள்ளதோடு சில முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

மலையகத்திலும் மழை

Monday, March 28th, 2016
கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று பிற்பகல் மலையகத்தில பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. மலையகத்தில் குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

மக்களின் வறுமையை விலைபேச நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – ஈ.பி.டி.பியின் வடமராட்சி அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்

Monday, March 28th, 2016
நல்லாட்சியை கொண்டுவந்தோம் என சந்தி சந்தியாக கூவி வியாபாரம் செய்பவர்கள் தற்போது வறுமையில் வாடும் எமது வடக்கு கிழக்கு மக்களது வறுமையை வியாபாரமாக்கி விலை பேசுவதை  நாம் ஒருபோதும்... [ மேலும் படிக்க ]