Monthly Archives: June 2024

11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு!

Monday, June 3rd, 2024
கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர்  சீன... [ மேலும் படிக்க ]

இரணைமடுக் குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளர் நியமனம்!

Monday, June 3rd, 2024
கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கு புதிய நீர்ப்பாசன பொறியியலாளராக, பொறியியலாளர் பிரகாஸ் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்பபாசனக் குளமான... [ மேலும் படிக்க ]

பொருளாதார மாற்ற சட்டத்திற்கு அனைத்து கட்சிகளும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை!

Monday, June 3rd, 2024
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பொருளாதார மாற்ற சட்டத்திற்கு அனைத்து கட்சிகளும், ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை வீடுத்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]

புகையிரதத் திணைக்களத்தினால் Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அறிமுகம் !

Sunday, June 2nd, 2024
இலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride  சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யா வேண்டும் – கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவு!

Sunday, June 2nd, 2024
சட்டவிரோத வாகன இறக்குமதியில் ஈடுபட்டமோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யா வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது எ- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவிப்பு!

Sunday, June 2nd, 2024
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய எவரும் தோல்வியடைந்தவர் கிடையாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, June 2nd, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரண திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் 24 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 2nd, 2024
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

குஜராத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் மத தீவிரவாதிகள் இல்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவிப்பு!

Sunday, June 2nd, 2024
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்.  மத... [ மேலும் படிக்க ]

புதிய நேர அட்டவணையில் இயங்கும் நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவை !

Sunday, June 2nd, 2024
நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]