Monthly Archives: June 2024

வல்லாட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, June 17th, 2024
கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலய புனரமைப்பிற்காக அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி !

Monday, June 17th, 2024
மணியந்தோட்டம் குமரக்கோட்ட முருகன் ஆலய புனரமைப்பிற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மணியந்தோட்டம் குமரக்கோட்ட... [ மேலும் படிக்க ]

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துங்கள் – யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவிப்பு!

Monday, June 17th, 2024
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இலங்கை அணி 83 ஓட்டங்களால் வெற்றி!

Monday, June 17th, 2024
ரி 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெற்றிருந்தது. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நெதர்லாந்து அணி முதலில்... [ மேலும் படிக்க ]

மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Monday, June 17th, 2024
மேற்கு வங்கத்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்குவங்க மாநிலம்... [ மேலும் படிக்க ]

அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி – பொலிஸாரால் மீட்பு!

Monday, June 17th, 2024
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது - அனலைதீவு... [ மேலும் படிக்க ]

உலக வெற்றியை அடைய மனிதன் சுயநலத்தை விட்டொழித்து நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, June 17th, 2024
ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடையஇ மனிதன் சுயநலத்தை விட்டொழித்துஇ தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹஜ்... [ மேலும் படிக்க ]

மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!

Monday, June 17th, 2024
மன்னார் - மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னார், மாவட்ட... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Monday, June 17th, 2024
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் கடந்த 13... [ மேலும் படிக்க ]