Monthly Archives: June 2024

கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் 42 பேர் தூக்கிலிடப்பட்டனர் – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு!

Tuesday, June 18th, 2024
இலங்கையில், கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் வைத்து 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ... [ மேலும் படிக்க ]

பெரியவர்களால் சிறுவர்களிடையே பரவும் நோய் – பெற்றோருக்கு சுகாதார தரப்பினர் அவசர எச்சரிக்கை!

Tuesday, June 18th, 2024
சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இருமல், வைரஸ்... [ மேலும் படிக்க ]

அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் – கிளிநொச்சியில் பரபரப்பு!

Tuesday, June 18th, 2024
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன்... [ மேலும் படிக்க ]

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, June 18th, 2024
முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும் – இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் வலியுறுத்து!

Tuesday, June 18th, 2024
நாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியா விஜயம்!

Tuesday, June 18th, 2024
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வடகொரியாவுக்கு பயணிக்கவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் வடகொரிய விஜயத்தின் போது அவர் வடகொரியத் தலைவர் கிம் ஜாங்... [ மேலும் படிக்க ]

தென் சீன கடலில் மோதிக்கொண்ட சீன – பிலிப்பைன்ஸ் கப்பல்களால் பரபரப்பு!

Tuesday, June 18th, 2024
சா்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மீது, சீன கடலோரக் காவல் படைக் கப்பல் மோதியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் தோமஸ்... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

Tuesday, June 18th, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்திய அரசே... [ மேலும் படிக்க ]

அன்று மைத்திரிக்கு ஆதரவளிக்கும்போது சமஸ்ரி கோரிக்கையை முன்வைக்காத சம்பந்தன் இன்று கரிசனை கொள்வது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, June 18th, 2024
2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும்போது இன்று கூறும் நிபந்தனையை சம்பந்தன் ஏன் நிபந்தனையாக முன்வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பரமன் கோரிக்கை – சுயதொழில் முயற்சிக்காக தொழில்துறை இயந்திரமொன்றை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, June 17th, 2024
....... சுயதொழில் முயற்சிக்காக  தொழில்துறை இயந்திரத்தை பெற்துத்தருமாறு ஊர்காவற்றுறை கரம்பனை சேர்ந்த பரமன் என்பவரது கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறைவுசெய்து கொடுத்துள்ளார்.... [ மேலும் படிக்க ]