Monthly Archives: June 2024

நாளைஇலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, June 19th, 2024
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் நாளைய தினம் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

2015 ஆம் ஆண்டுமுதல் 2020 ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
இலங்கையில் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 58,304 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மேலும், 2015 முதல் 2020ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவி வரும் ‘சதை உண்ணும் பக்டீரியா’ – அறிகுறிகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Wednesday, June 19th, 2024
ஜப்பானில் புதிதாக பரவி வரும் அரிய வகை பக்டீரியா குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில்,  இலங்கை சுகாதார அதிகாரிகள் அந்த பக்டீரியா தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை... [ மேலும் படிக்க ]

17 வயது பூர்த்தியடைந்தவர்கள் சாரதி விண்ணப்பத்தை பெற பயிற்சி பெறலாம் – உரிமம் வழங்க 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 19th, 2024
இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படுவதிலுள்ள நடைமுறை குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் சாரதி விண்ணப்பத்தை பெற... [ மேலும் படிக்க ]

வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரிப்பு – ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, June 19th, 2024
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் – அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

Tuesday, June 18th, 2024
அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால் அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவடைந்த இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு என மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தகவல்!

Tuesday, June 18th, 2024
கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் – 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்த நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன்!

Tuesday, June 18th, 2024
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் 4 ஓட்டமற்ற ஓவர்களை வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் லொக்கி பெஃர்குசன் படைத்துள்ளார். நேற்று (17)... [ மேலும் படிக்க ]

இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, June 18th, 2024
இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க வர்த்தக மாஃபியாக்கள் இடையூறு – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Tuesday, June 18th, 2024
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில  இலங்கை... [ மேலும் படிக்க ]