Monthly Archives: June 2024

வல்வெட்டித்துறை வான்தோண்டும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பொலிகண்டி பகுதியில் வான்தோண்டுதல் நடவடிக்கைகள் அடுத்த மாதமளவில் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மிகப் பெரிய புவிநடுக்கம் ஏற்பட வாய்ப்பு – புவியியற்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா எச்சரிக்கை!

Wednesday, June 19th, 2024
இலங்கையின் அனைத்துப் பகுதிகளும் மிகப் பெரிய புவிநடுக்கத்திற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன என்பது நிஜம் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர்  நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!

Wednesday, June 19th, 2024
வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 2.3 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து!

Wednesday, June 19th, 2024
இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் கட்டமைப்பில் உள்ள ஆளணியை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது – முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உள்ள ஆளணியினரை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது அத்துடன் முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வு – இரண்டாக பிரிக்கப்படுமா இந்திய கிரிக்கெட் அணி?

Wednesday, June 19th, 2024
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வினை... [ மேலும் படிக்க ]

பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு விஜயதாச ராஜபக்ஷவுக்கு... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் மீண்டும் ஆரம்பம் – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராஜதந்திர ஆலோசனை சந்திப்பில் இலங்கையின் கலந்துரையாடல்!

Wednesday, June 19th, 2024
கடன் மறுசீரமைப்பு குறித்து இலங்கையும் சீனாவும் பெய்ஜிங்கில் நடைபெற்ற இராஜதந்திர ஆலோசனை சந்திப்பொன்றின் போது கலந்துரையாடியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான 13 ஆவது சுற்று... [ மேலும் படிக்க ]

மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது – வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவிப்பு!

Wednesday, June 19th, 2024
நாட்டில் மேலும் 5 சுற்றுலா வலயங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]