Monthly Archives: March 2024

பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் – கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபர் பதவியை வகிப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் – கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
கணக்காய்வு சேவையில் 40% வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால், சில விசேட கணக்காய்வு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பெண்கள் தேசத்தின் தாய்மைக்கான பரிசு – ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்து!

Saturday, March 9th, 2024
பெண்கள் தமது தேசத்தின் தாய்மைக்கான பரிசு என ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் நேற்றையதினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில், தமது மகளிர்தின... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை!

Saturday, March 9th, 2024
இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை திறக்கப்படவுள்ளது. மருதானை புகையிரத திணைக்கள களஞ்சியசாலை வளாகத்திலேயே இந்த தொழிற்சாலை... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாயில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் – உணவகத்தை சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!.

Saturday, March 9th, 2024
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, உணவகத்தையும் சீல் பண்ணுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவகத்திற்கு 73 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதாரண த பரீட்சையில் தோல்விகள் ஏற்படாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தோல்விகள் ஏற்படாதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் தனியார்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களால் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்காக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் விரையம்!

Saturday, March 9th, 2024
  அரச நிறுவனங்களால் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்களுக்காக ஆண்டுதோறும் 2.5 பில்லியன் செலுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்ட வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கின் போரை வெற்றிகொண்டது பரியோவான் கல்லூரி!

Saturday, March 9th, 2024
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, March 9th, 2024
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் இரவு வேளையில் நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Saturday, March 9th, 2024
ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]