Monthly Archives: March 2024

நாட்டின் 18 மாவட்டங்களில்அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, March 10th, 2024
நாட்டின் 18 மாவட்டங்களில் இன்றைய தினம் அதிகரித்த வெப்ப நிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்விமானப்படையில் இணைய முன்வரவேண்டும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் அழைப்பு!

Sunday, March 10th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள்  இலங்கை விமானப்படையில்  இணைய வேண்டுமென   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களில் 1,000 நிறுவனங்கள், 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்த வேண்டும் – அல்லது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்து!

Sunday, March 10th, 2024
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களின் உறவினர்களை அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவதை தடுக்கும் சட்டவிதிகள் அடங்கிய சட்டமூல வரைவு விரைவில் அமைச்சரவைக்கு!

Sunday, March 10th, 2024
அரச நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நபர்களை நியமிக்கும் போதும், அந்த நிறுவனங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான பங்குகளை தனியாருக்கு வழங்கும் போதும் துறைக்கு பொறுப்பான... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறையில் திருத்தங்களை செய்யும் யோசனை – 160 எம்.பிக்களை வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்ய நடவடிக்கை!

Sunday, March 10th, 2024
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் 160 பேரை வாக்காளர்கள் தேர்தல் தொகுதிகளில் இருந்து நேரடியாக தெரிவு செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை... [ மேலும் படிக்க ]

மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, March 10th, 2024
மீள் ஏற்றுமதிக்காக மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 20 – 20 தொடரை வென்றது இலங்கை !

Sunday, March 10th, 2024
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 - 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, March 10th, 2024
பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் ஒரு தொகுதி காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு! ……

Sunday, March 10th, 2024
யாழ் மற்றுன் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும்... [ மேலும் படிக்க ]

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை!

Saturday, March 9th, 2024
வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள விடுவிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்... [ மேலும் படிக்க ]