தேசிய பாடசாலை மாகாண பாடசாலைகள் என்ற பேதங்களற்ற ஒரே விதமான பாடசாலைகளாக சகலதையும் செயற்படுத்துவதற்கு திட்டம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Friday, March 15th, 2024
மாகாண பாடசாலைகளை எதிர்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ்
கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தேசிய பாடசாலை, மாகாண
பாடசாலைகள் என்ற பேதங்களுக்கப்பால் ஒரே விதமான... [ மேலும் படிக்க ]

