Monthly Archives: March 2024

யாழ் இந்திய துணைத் தூதரகம் – வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த சித்த மருத்துவ முகாம் கிளிநொச்சியில்!

Saturday, March 16th, 2024
யாழ் இந்திய துணைத் தூதரகமும்,  வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்த மருத்துவ முகாம் கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இன்று(16) காலை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் 2002 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவர் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அறிவிப்பு!

Saturday, March 16th, 2024
2002 கிராம உத்தியோகத்தர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!

Saturday, March 16th, 2024
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற பெண் தொழில் முனைவோருக்கான புதிய  செயல்திட்டத்தின் அறிமுக நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி!

Saturday, March 16th, 2024
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்... [ மேலும் படிக்க ]

கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, March 16th, 2024
2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்களை கல்வியற்கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

அச்சுவேலி வல்லையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது!

Saturday, March 16th, 2024
சிறுவர்கள், பாடசாலை மாணவர்களை  இலக்கு வைத்து அச்சுவேலி வல்லைப் பகுதியில் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த குடும்பப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதன்முறையாக இ-டிக்கெட் மற்றும் இ-ரயில் பாஸ் நடைமுறை அறிமுகம்!

Saturday, March 16th, 2024
இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து அமுல்படுத்தப்பட்ட புகையிரத பயணிகள் மற்றும் அரச ஊழியர்களின் புகையிரத பயணச்சீட்டு முன்பதிவு... [ மேலும் படிக்க ]

கட்டாயமாக்கப்பட்டது Stop Clock விதி – சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு!

Saturday, March 16th, 2024
Stop Clock விதியை கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக்... [ மேலும் படிக்க ]

தொடரும் வறட்சியான காலநிலை – மின்னுற்பத்தி குறையலாம் என ஆரூடம்!

Saturday, March 16th, 2024
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தற்போதைய... [ மேலும் படிக்க ]

சவால்களை முறியடிக்கும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவு அவசியம் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Saturday, March 16th, 2024
கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்தச் சவால்களை முறியடிக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு அதிகாரிகளது அனைவரினதும் ஆதரவை... [ மேலும் படிக்க ]