Monthly Archives: March 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலா? – தென்னிலங்கை அரசியல் களத்தில் பரபரப்பு!

Sunday, March 17th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமானால் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி அறிமுகம்!

Sunday, March 17th, 2024
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

காடுகளின் அளவை 32 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024
நாட்டில், காடுகளின் அளவு 32 வீதமாக அதிகரிக்கின்ற பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பணியை நிறைவேற்றும் பணிகளில் என்னுடன் துறைசார் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, March 17th, 2024
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான பாரிய சாதகமான வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய எரிசக்தி... [ மேலும் படிக்க ]

தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, March 16th, 2024
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Saturday, March 16th, 2024
இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கான திகதி இன்று வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, நிராகரித்தது சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம்!

Saturday, March 16th, 2024
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு... [ மேலும் படிக்க ]

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி – உறுதி செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் பேரவை!

Saturday, March 16th, 2024
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது. 2026ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் -முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதீத நம்பிக்கை!

Saturday, March 16th, 2024
எதிர்வரும் தேர்தல்களில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வருட... [ மேலும் படிக்க ]

தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறையில் சிக்கல் – பயணிகள் குற்றச்சாட்டு!.

Saturday, March 16th, 2024
தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோட்டை ரயில்... [ மேலும் படிக்க ]