Monthly Archives: February 2024

அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கவலை!

Saturday, February 24th, 2024
அரிசி விலைகள் உயர்ந்தாலும் நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல் விற்பனை செய்வதில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? – முதலில் எது நடைபெறுவது எது என தென்னிலங்கை அரசியலில் வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடிப்பு!

Saturday, February 24th, 2024
ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா அடுத்து நடைபெறப் போகிறதென்ற வாதப் பிரதிவாதங்கள் கொழும்பு அரசியலில் சூடுபிடித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, February 24th, 2024
இலங்கையில் அமெரிக்க டொலர் சார்ந்த் பொருளாதாரத்தை குறைப்பதற்கான நகர்வுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்கான இலங்கையின் பிரதான வர்த்தக பங்காளியாக உள்ள இந்தியாவுடன் வர்த்தக... [ மேலும் படிக்க ]

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, February 23rd, 2024
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை – நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Friday, February 23rd, 2024
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்முதல்... [ மேலும் படிக்க ]

பேருந்தின் மிதிபலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு!

Friday, February 23rd, 2024
யாழில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று (23.2.2024) காலை... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

Friday, February 23rd, 2024
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம் – பங்கேற்க போவதில்லை என தமிழக தரப்பினர் அறிவிப்பு!

Friday, February 23rd, 2024
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கைபேசிகளுக்கு மின் கட்டண பட்டியலை அனுப்புவதன் ஊடாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக கிராமபுற மக்கள் சுட்டிக்காட்டு!

Friday, February 23rd, 2024
இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி, மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது – அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள் தெரிவிப்பு!

Friday, February 23rd, 2024
இலங்கை மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக அணுசக்தி ஒழுங்குமுறை கவுன்சில் அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]