Monthly Archives: January 2024

பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர்களது சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான உரிமைகள் பறிக்கப்பட முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

தேவையான அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
தேவையான அளவு அரிசியை நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய, வெளிநாடுகளில் இருந்து... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, January 22nd, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அடுத்த மாதம் 15 திகதி... [ மேலும் படிக்க ]

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

Monday, January 22nd, 2024
மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை - கஹவத்த... [ மேலும் படிக்க ]

பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
2 ஏக்கர் விவசாய காணி உள்ள விவசாயிகளுக்கு தங்களது பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய மற்றும்... [ மேலும் படிக்க ]

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமை மாற்றாவிட்டால் 2000 ரூபா அபராதம் – போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவிப்பு!

Monday, January 22nd, 2024
வாகனம் ஒன்றை  கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால்  2000  ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த... [ மேலும் படிக்க ]

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளைமறுதினம்!

Monday, January 22nd, 2024
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (24) இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு , நேற்று (21) கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரிப்பு – நிதியமைச்சின் அறிக்கையில் தகவல்!

Sunday, January 21st, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பணியாளர்களினால் பெறப்பட்ட 12 பில்லியன் கடன் – வட்டிப் பணம் மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத்தில் இருந்தே அறவிடப்படுகின்றது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Sunday, January 21st, 2024
இலங்கை மின்சார சபையின் பணியாளர்களினால் மின்சார சபையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான கடன் தொகைக்கான முழு வட்டியையும் வசூலிப்பதற்கான முறைமை ஒன்றை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி செலவிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மதிப்பீடு!

Sunday, January 21st, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி ரூபா (10 பில்லியன் ரூபா) செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]